வறுமையை ஒழித்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்
இந்திய ராணுவத்தில் மற்றும் ராணுவம் சார்ந்த படைகளான Airforce, Navy மற்றும் அனைத்து துணை ராணுவ படையில் பணிபுரிய விருப்பமா?
இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களால் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு ராணுவத்தில் மற்றும் ராணுவம் சார்ந்த படைகளில் இணைவதற்கு எந்தவித கட்டணமுமின்றி இலவச ஆலோசனை வழங்கப்படும்.
தகுதி
வயது - 16-22 | பாலினம் - ஆண்/பெண் | கல்வி - 10th Pass, 12th Pass/Fail, Any Degree